கோத்தாவின் மனு பரிசீலனைகள் ஒத்திவைப்பு…

நிதி குற்றத்தடுப்பு பிரிவினரால் மிக் விமானக் கொள்வனவு உள்ளிட்ட சில சம்பவங்களுக்கு தன்னை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றதாகவும், அதனை தடுக்குமாறு கோரியும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவின் விசாரணையினை எதிர்வரும் மே மாதம் 31ம் திகதிக்கு ஒத்திவைத்து இன்று(23) நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

#rizma