(FASTGOSSIP | COLOMBO) – கொக்கேய்ன் போதைப் பொருளை பயன்படுத்தும் பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தமது பட்டியலில் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் யார் என்பது பற்றியோ அவர் தற்பொழுது பாராளுமன்றில் அங்கம் வகிக்கின்றாரா இல்லையா என்பது பற்றியோ ஊடகங்களுக்கு தகவல் வெளியிட முடியாது என்றும் எதிர்வரும் காலங்களில் இது பற்றிய சகல விடயங்களையும் அம்பலப்படுத்துவேன் என்றும் இராசாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.