கொச்சிக்கடை ஆலயம் – கொழும்பு பிரதான நீதிவான் பரிசோதனையின் கீழ்…

(FASTNEWS | COLOMBO) – கொச்சிக்கடை ஆலயத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன பரிசோதித்துள்ளார்.

இறந்த உடல்கள் தொடர்பில் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.