கொரோனா அச்சுறுத்தல்; பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா அச்சுறுத்தலை தடுக்கும் நோக்கில் மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.