(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சந்தேகத்தின் பேரில் 15 வெளிநாட்டவர்கள் உள்ளடங்கலாக 204 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள 17 வைத்தியசாலையில் தொடர்ந்தும் கண்காணிப்பில்
கொரோனா வைரஸ் தாக்குதலும் இலங்கையின் தற்போதைய நிலையும்; (17-03-2020)
???? எதிர்வரும் 19ம் திகதி வரை அரச பொது விடுமுறை
???? அத்தியாவசிய சேவைகளுக்கு விடுமுறை இல்லை
???? கொரோனா தொற்று காரணமாக 28 பேர் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்
???? 212 பேருக்கு நோய் தொற்று அறிகுறி
???? 2000 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்
???? பல அரச நிறுவனத்தில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன
