கொரோனா செயற்பாட்டில் இருந்து விலகும் PHI

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் -19 ஒழிப்பு செயற்பாடுகளில் இருந்து தாம் விலகிக் கொள்ளுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி இன்றைய தினம் மதியம் 12.30 மணி முதல் குறித்த செயற்பாடுகளில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.