கொரோனா தொற்றினால் மேலும் 5 மரணங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.