கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 567 [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 567 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, புதிதாக 34 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த  அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா  தொற்றிலிருந்து 126 பேர் பூரண குணமடைந்துள்ளதோடு 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.