பொலன்னறுவையில் இருவருக்கு கொரோனா சந்தேகம்

(ஃபாஸ்ட் நியூஸ் | பொலன்னறுவை ) –  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் இருவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தக்காடு கொரோனா தடுப்பு முகாமில் இருந்த ஒருவருக்கும் சேமாவதிக்கு யாத்திரை சென்ற நபருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.