கொரோனா வைரஸ் – மேலும் ஒருவர் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்ட மேலும் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது.