மேலும் இருவர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பூரண குணமடைந்துள்ளனர்.

அதன்படி, 29 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.