மீதொட்டமுல்ல குப்பைக்கூளங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொலன்னாவை நகர சபைத்தலைவர் பத்ம உதய சாந்த, கொழும்பு மேலதிக நீதவானால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொலன்னாவை நகர சபைத்தலைவரருக்கு பிணை