கொள்கலன் கவிழ்ந்ததில், கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து தடை…

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில், கந்தானை பிரதேசத்தில் கொள்கலன் ஒன்று கவிழ்ந்ததில், தற்போது (10) குறித்த வீதியிலான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.