(FASTNEWS|COLOMBO) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ பகுதியில் கொள்கலன் ஒன்று குடைசாய்ந்துள்ளமையினால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகன நெரிசலை கட்டுப்படுத்த கஹதுடுவ வெளியேற்றுப் பகுதியினால் வாகனங்கள் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது