அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் எதிர்வரும் 23ம் திகதி பிற்பகல் 12.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பின் அனைத்து பகுதிகளுக்கும் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்…