கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கான விமானப் பயணங்கள் அதிகரிப்பு…

எதிர்வரும் குளிர்காலத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கன் விமான சேவை, நீண்டதூர விமானப் பயணங்களுக்கான கால அட்டவணையைத் தயாரித்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

இம்மாதம் 29ம் திகதி முதல் கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கான விமானப் பயணங்களும் அதிகரிக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

எதிர்வரும் 28ம் திகதி முதல், 330 – 300 என்ற எயார்பஸ் விமானம் கட்டுநாயக்காவில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.