கொழும்பில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் அதிகமான வியாபார நிலையங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் நடத்திய சோதனைகள் மூலம் சட்டவிரோத வர்த்தக நிலையங்கள் அதிகளவில் காணப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நடைபாதைகளில் 720 சட்டவிரோத கடைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதில் 221 லொத்தர் விற்பனை நிலையங்கள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.