கொழும்பில் பாரிய போக்குவரத்து மத்திய நிலையம்…

கொழும்பு நகரை கேந்திர மையமாக வைத்து பாரிய போக்குவரத்து மத்திய நிலையத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகள் சிலவற்றிலும் வீதி போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அடுத்த மூன்று மாதங்களுக்குள் விஷேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

(rizmira)