கொழும்பில் பி.சி.ஆர். பரிசோதனைகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பில் வசிப்போருக்கும் எழுமாற்று பரிசோதனையாக PCR பரிசோதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. என கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்குளிய, காக்கைதீவு மக்களுக்கான PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.