கொழும்பில் 15 பாடசாலைகளுக்கு பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை காரணமாக கொழும்பு மாவட்டத்தின் 15 பாடசாலைகள் எதிர்வரும் 03 ஆம் திகதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.