கொழும்பில் 18வது மாடியில் இருந்து வீழ்ந்து இளைஞன் உயிரிழப்பு…

(FASTNEWS|COLOMBO) கொழும்பு – காலி முகத்திடல் பகுதியில் நிர்மாணிக்கப்படும் ஹோட்டல் ஒன்றின்18 வது மாடியிலிருந்து 22 வயதுடைய இளைஞர் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மீகஹதென்ன பகுதியை சேர்ந்த லியனகே திஸால் குணசிங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.