கொழும்பில் 228 கொவிட் தொற்றாளர்கள் பதிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 38,639 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி நேற்றைய தினம்(23) நாட்டில் புதிதாக 580 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 228 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 108 பேரும் கண்டி மாவட்டத்தில் 40 பேரும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டனர்.

No description available.

No description available.

No description available.