கொழும்பு – அவிசாவளை வீதியில் கடும் வாகன நெரிசல்…

கொழும்பு – அவிசாவளை வீதியின் மீதொட்டமுல்ல பகுதி, லோ லெவல் பாதையை சூழவுள்ள பிரதேசங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியிலுள்ள குப்பை மேட்டுக்கு எதிராக மக்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கையே இதற்குக் காரணமாகும்.