கொழும்பு-அவிசாவளை பிரதான வீதியின் கடுவலை -ஹேவாகம என்ற இடத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதால் குறித்த வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு – அவிசாவளை வீதியில் வாகன நெரிசல்…
24×7 Around the Globe