கொழும்பு – கட்டுநாயக்க தனியார் பேருந்து சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு…

கொழும்பு – கட்டுநாயக்க தனியார் பேருந்து சாரதிகள் பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

சொகுசு பேருந்து மற்றும் சாதாரண பேருந்து சாரதிகளான இரு குழுக்களுக்கு இடையில் நேற்று(01) இடம்பெற்ற மோதல் நிலைமை காரணமாக இவ்வாறு பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுக்கப்பட்டுள்ளாதாக லங்கா தனியார் பேருந்து சாரதிகளின் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.