கொழும்பு கொமர்ஷல் பசளை நிறுவனத்தின் தலைவர் துஷித ஹல்லொலுவ, தன்னுடைய பதவியை நேற்று(25) இராஜினாமா செய்துள்ளார்.
தன்னுடைய இராஜினாமா கடிதத்தில், கமத்தொழில் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் கீழுள்ள நிறுவனங்களில், தொடர்ந்து பணியாற்ற முடியாது என்பதனால், குறித்த இந்த தீர்மானத்தை எடுத்ததாக, அவர் மேலும் தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
(rizmira)