(FASTNEWS | COLOMBO)- கொழும்பு – சீ ஸ்ட்ரீட் (sea street) பகுதியில் மின்மாற்றி ஒன்று திடீரென தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக குறித்த பகுதியில் மிதமான வாகன நெரிசல் நிலவியுள்ளதாக எமதி செய்தியாளர் மேலும் தெரிவித்திருந்தார்.
24×7 Around the Globe