Update – கொழும்பு ஜம்பட்டா வீதி துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்..

கொழும்பு ஜம்பட்டா வீதியில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.