(FASTNEWS|COLOMBO) – எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு டெக்னிகல் சந்திப் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தொழிலாளா் போராட்ட மத்திய நிலையத்தின் பேரணி காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.