கொழும்பு – துறைமுகத்தில் சற்றுமுன்னர் கொள்கலன் ஒன்று வெடித்ததில் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் துறைமுகத்திற்கு அருகில் உள்ள அலுவலக கட்டடங்களுக்குள்ளும் அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இரசாயன கொள்கலன் ஒன்றே இவ்வாறு பாரிய சப்தத்துடன் வெடித்ததாக துறைமுக பாதுகாப்பு பிரிவு மேலும் தெரிவிக்கிறது.


