எதிர்வரும் செப்டெம்பர் 05ம் திகதி கொழும்பு நகரினை ஆக்கிரமித்து ஹர்த்தால் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட ஊடக சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா மற்றும் மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகார ஆகியோர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.