கொழும்பு நகரை அண்டிய பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்…

71வது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரை அண்டிய பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று(04) காலை 4.00 மணி முதல் தேசிய சுதந்திர தின விழா நிறைவு பெறும் வரை கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து லோட்டஸ் வீதி வரையான பாதை முழுமையாக மூடப்பட்டிருக்கும் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.