கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் நேற்றைய தினமும் சரிவு நிலையில் நிறைவடைந்தது.
நேற்றைய நாள் முடிவின் போது அனைத்து பங்கு குறியீட்டெண் 6841 ஆக காணப்பட்டிருந்தது. மேலும் எஸ் என்ட் ஜீ ஸ்ரீ லங்கா டுவென்டி குறியீட்டெண் 3616 ஆக பதிவாகியிருந்தது . கொழும்பு பங்கு சந்தையின் மொத்த புரள்வு ரூபாய் 586.2 மில்லியன்களாக காணப்பட்டது.
நேற்றைய நாள் முடிவில் 19 மில்லியன் பங்குகளை பரிமாற்றப்பட்டிருந்தன.