கொழும்பு பல்லைக்கழக மாணவ குழுக்களிடையேயான மோதல் – விசாரணைகள் ஆரம்பம்..

கொழும்பு பல்லைக்கழகத்தின் கலை பிரிவு மாணவ குழுக்களிடையே நேற்று(17) ஏற்பட்ட மோதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூன்று பேராசிரியர்களைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாக சபை அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு இடையில் நேற்று ஏற்பட்ட மோதலை அடுத்து, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கலை பீடம் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)