(FASTNEWS | COLOMBO) – கொழும்பு – புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு – புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று மீட்பு…