(FASTNEWS|COLOMBO) – நீர் குழாய்களை பொருத்தும் நடவடிக்கை காரணமாக கொழும்பு – புளுமென்டல் வீதி போதி சந்தி தொடக்கம் சான்த்த ஜேம்ஸ் சந்தி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நாளை மறுதினம்(21) இரவு 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 05 மணி வரையும், எதிர்வரும் 28 ஆம் திகதி இரவு 10 மணி முதல் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 05 மணிவரையும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.