கொழும்பு மாநகர சபையின் ஆணையாளராக வீ.கே.ஏ அநுர நியமனம்…

இன்று(06) முதல் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு மாநகர சபையின் ஆணையாளராக மீண்டும் வீ.கே.ஏ அநுர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர், மேல் மாகாண ஆளுனரினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Riz