கொழும்பு மாநகர சபையின் 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது இன்று(18) நகராதிபதி ரோஸி சேனாநாயக்கவினால் முன்வைக்கப்பட உள்ளது.
குறித்த வரவு செலவுத் திட்டமானது ரோஸி சேனாநாயக்க பதவிக்கு வந்ததன் பின்னர் முன்வைக்கப்படும் முதலாவது வரவு செலவுத் திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.