கொழும்பு மாநகர சபை உறுப்பினருக்கு பிணை…

தெமடகொட கனியவள கூட்டுத்தாபன தலைமையகத்தில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபை உறுப்பினரான குலதிஸ்ஸ கீகனகேயை பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று(18) அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில், அவர் இன்று(18) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டள்ளது.