ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக ரசிக மஞ்சுல புத்ததாஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இது குறித்த கடிதம் மஞ்சுல புத்ததாஸவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.