கொழும்பு – லோட்டஸ்ட் சுற்றுவட்டாரம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தபால் ஊழியர்களின் எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு – லோட்டஸ்ட் வீதி பகுதியில் வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே வாகன சாரதிகளை மாற்று வீதிகளைப் பயன்படுத்துவது சிறந்தது எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.