கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக பூட்டு…

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.