கொழும்பை அண்மித்துள்ள பகுதிகளில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடலில் இடம்பெறுகின்ற சுதந்திர தின ஒத்திகை காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து காவற்துறை தெரிவித்துள்ளது.
24×7 Around the Globe