கோடிகளில் புரளும் Top 10 கிரிக்கெட் பிரபலங்கள்..

உலகளவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளது போலவே,
கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களும் கோடிக்கணக்கான ரூபாயை வருமானமாக ஈட்டுகிறார்கள்.

அப்படி, உலக அளவில் 2017 கணக்கின் படி வருடத்துக்கு அதிக வருமானம் ஈட்டும் முதல்தர 10 கிரிக்கெட் வீரர்களின் பட்டியல்கள் வாசகர்களுக்காக;

M.S.dhoni – $28.7 மில்லியன்
Virat Kohli – $24.9 மில்லியன்
Chris Gayle – $7.5 மில்லியன்
Virender Sehwag – $25.8 மில்லியன்
Shane Watson – $5.5 மில்லியன்
Shahid Afridi – $5.3 மில்லியன்
Gautam Gambhir – $5 மில்லியன்
Yuvraj Singh – $3.8 மில்லியன்
AB De Villiers – $3.5 மில்லியன்
Michael Clarke – $2.9 மில்லியன்

 

(rizmira)