முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ பாரிய ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைகுழு முன்னிலையில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.
காங்கேசன்துறை சீமெந்து கைத்தொழிற்சாலையின் பழைய இரும்புகளை பிரித்து வேறாக்கியமை குறித்த மோசடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு உடன்பட்டிருந்தமை குறித்த வாக்குமூலம் ஒன்றினை பெறவே கோட்டபாய ராஜபக்ஷ இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.