கோட்டாபயவின் ஊடக பேச்சாளர்களாக டலஸ் அழகப்பெரும, கெஹலிய ரம்புக்வெல்ல நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ ஊடக பேச்சாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் கெஹலிய ரம்புக்வெல்லவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.