(FASTNEWS|COLOMBO) – எவன்கார்ட் மெரியட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தான் உள்ளிட்ட 06 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மீளாய்வு மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 26ம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் இன்று(14) உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷவின் மீளாய்வு மனு ஒத்திவைப்பு