கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உத்தியோகபூர்வ ஊடக பேச்சாளர் நியமிப்பு…

கொழும்பு மாநகர சபைக்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினால் நியமிக்கப்பட்ட மிலிந்த ராஜபக்ஷ தமது உத்தியோகபூர்வ ஊடக பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இது குறித்து தெரிவித்துள்ள அதேவேளை, மிலிந்த ராஜபக்ஷ ஊடகம் மற்றும் தகவல் பரிமாற்றம் தொடர்பிலான தகுதிகளை கொண்டுள்ளவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

r.rishma