(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகிய நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கோட்டாபய ராஜபக்ஷ தனது வாக்கினை சற்றுமுன்னர் பதிவு செய்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ தனது வாக்கினை பதிவு செய்தார்