கோட்டாவை புறக்கோட்டையில் மண்டியிடவைத்தது நான்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாராலும் முழந்தாலிட வைக்க முடியாத கோட்டாபய ராஜபக்ஷவை தான் புறக்கோட்டை நடைப்பாதையில் மண்டியிட வைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

அவர் இது தொடர்பில் சுயாதீன தொலைக்காட்சிக்கு வழங்கிய கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.